RSS

த்ரிஷாவுக்காக அலையும் இளம் இயக்குனர்கள்


த்ரிஷாவுக்காகவே கதையை உருவாக்கிக் கொண்டு த்ரிஷா வீட்டு வாசலில் கதை சொல்ல காத்து கிடக்கிறது ஒரு கூட்டம்
இயக்குனர் ஆக வேண்டும் என்ற கனவுடன் கோடம்பாக்கத்திற்கு படையெடுப்பவர்களில் பலர் த்ரிஷாவை வைத்து ஒரு படமாவது பண்ண வேண்டும் என்று நினைக்கிறார்கள். அதற்காக அவரிடம் கால்ஷீட் கேட்டு கால் கடுக்க காத்திருக்கிறார்கள் அந்த இளம் இயக்குனர்கள்.
ஆனால் அம்மணியோ, அனுபவம் இல்லாத இளம் இயக்குனர்களை தவிர்த்து வருகிறார். இதுபற்றி த்ரிஷா அளித்துள்ள பேட்டியில், நான் எத்தனையோ படங்களில் நடித்திருக்கிறேன். ஆனால் அபியும் நானும், விண்ணைத்தாண்டி வருவாயா, மன்மதன் அம்பு போன்ற படங்கள் தான் என் அடையாளமாக இருக்கும் என நினைக்கிறேன்.
 
இத்தனைப் படங்களில் நடித்த பின்னர் மூன்று படங்கள் தான் என் அடையாளம் என சொல்லும் அளவுக்கு இருக்கிறது. இனி என்னை அடையாளப்படுத்தும் படங்களில் தான் நடிக்கப் போகிறேன். நிறைய அறிமுக இயக்குனர்கள் கதை சொல்ல காத்திருக்கிறார்கள். நான் தான் தவிர்த்து வருகிறேன் என்று கூறியுள்ளார்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

உலக கோப்பை கிரிக்கெட்டால் காதலர் தின படங்கள் ரிலீஸ் தள்ளி வைப்பு

உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் தமிழ் திரையுலகில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன
http://tamilaaran.blogspot.com


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

ஆங்கிலம் துணுக்குகள்

ஆங்கிலம் துணுக்குகள் 4 (Abbreviations / Acronyms)
"Abbreviation" என்பதன் தமிழ் அர்த்தம் "சுருக்கம்" என்பதாகும். அதாவது நீண்ட வாக்கியங்கள் அல்லது சொற்தொடர்கள் போன்றவற்றை எளிதாகப் பயன்படுத்துவதற்கு இச்சுருக்கங்கள் உதவுகின்றன.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

இரவில் சத்தம் போடாத கணினி வேண்டுமா?

கணினியில் காணப்படும் ஒலிபெருக்கிகளை off செய்து வைத்தால் அதிலிருந்து வரும் சத்தங்கள் எமக்கு ஒருபோதும் கேட்காது. இதனை நாம் கைமுறையாக (manually) ஒலிபெருக்கியை off செய்து கொள்ளலாம். இந்த வேலையை தன்னியக்கமாகவே செய்யக் கூடிய ஏதாவது நிலை இருந்தால் எப்படியிருக்கும். நன்றாகத்தான் இருக்கும் தானே..

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

சங்ககால மகளிர்

சங்க காலம் தமிழ் இலக்கிய வரலாற்றின் பொற்காலம். பழந் தமிழ்ப் பண்பாட்டின் நிலைக்களனாய் அமைந்தவை சங்ககால மகளிரின் அரும்பண்புகள், ஆணும், பெண்ணும் இணைந்து நடத்துகின்ற இல்லற வாழ்வே முழுமையான வாழ்வு என மேற்கொள்ளப்பட்டது. மகளிருக்குத் தொல்காப்பியர் பின்வரும் பண்புகள் இன்றியமையாததென எடுத்தோதுகின்றார்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

தமிழ் மொழியின் சிறப்பு

தமிழை அமுதமாக பல்வேறு புலவர்கள், கவிஞர்கள் கூறினாலும் ஆங்கிலம் என்பது நம்முடைய சந்திப்பு மொழி யாகிவிட்டது. இதில் நாம் குறை கூற தேவையில்லை. ஆனால் இறைக்கும் தமிழுக்கும் நெருங்கிய தொடர்புள்ளதாக அக்கால சித்தர்கள் முதல் இக்கால ஆன்மீக வாதிகள் கருதுகின்றனர். அதைப்பற்றிய ஒரு ஓப்பீடு.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

தமிழ் இலக்கிய வளர்ச்சியில் களப்பிரர் காலத்தின் தாக்கம்

களப்பிரர் காலம் பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். தமிழக வரலாற்றில் இருண்ட காலமாக இது வர்ணிக்கப்படுகிறது. கலை, இலக்கியம் என்பவை இக்காலத்தில் செழுமை பெறவில்லை என்றும் சொல்லப்படுகிறது. தென்னிந்திய வரலாற்றை எழுதிய நீலகண்ட சாஸ்திரி ‘சோழர்கள்’ எனும் தமது நூலில் சங்ககாலம் எனும் ஒளி அணைந்ததும், களப்பிரர் காலம் எனும் இருண்ட காலம் தொடங்கியது என குறிப்பிடுகிறார்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

உலகத் தமிழர்கள் உச்சரிக்கும் ஒரு பெயர் வைரமுத்து

[Image: Vairamuthu1.jpg]
3000 ஆண்டு இலக்கண இலக்கிய வளம்கொண்ட செம்மொழித் தமிழின் ஈரங்களையும், சாரங்களையும் உள்வாங்கி இன்று உலகப்பார்வையோடு பரந்து விரிந்திருக்கும் படைப்பாளி.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

தணல்

வற்றிய வயிறோடு
வறண்ட நெஞ்சோடு...
வயக்காட்டை
பிளந்துப்போட்ட
விவசாயக்காதலனிடம்
தாகம் தீர்த்துக்கொண்டது
உச்சி சூரியன்
எஸ்.எம்.சின்னையன், கும்பகோணம்

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

நாகரீக கொள்ளை

படிக்காதவன்
பெரும் பணக்காரன் ஆனான்
பள்ளிக்கூடம் நடத்தி...
உதயகண்ணன்

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

நிலவுகள் துரத்த நான் நடந்தேன்,-கவிதாயினி தாமரை

நிலவுகள் துரத்த 

நான் நடந்தேன், 

உன் நினைவுகள் 

தடுக்கி நான் விழுந்தேன்.

 உன்னை அன்றி 

யாரை நினைப்பேன்?

 உருகும் உயிரை 

எங்கு புதைப்பேன்? 

காலை வந்தும்

 கலைய மறுக்கும் 

இனிய கனவே!

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

ஸ்பரிசம் இல்லாத தீண்டல் நீ




















வாழ்வெனும் கடலை
மூச்சுமுட்டக் குடிஊன் உருக்கு
உள்ளொளி பெருக்கு
மெய்ப்பதம் தேடு
ஏழாம் அறிவுக்கு ஏற்று மனிதரை
உலகம் உன்மீது திணித்த
முன் முடிபுகள்

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS